Tim can't sleep

„Gute Nacht, Tim! Wir suchen morgen weiter. Jetzt schlaf schön!“

"நல்லிரவு டிம்! நம் தேடலை நாளை தொடரலாம். இப்பொழுது நீ தூங்கு!"

Tim crying

dark outside

Draußen ist es schon dunkel.

ஏற்கனவே வெளியில் இருட்டாக உள்ளது.

little wolf outside in the dark

Tim getting dressed

Was macht Tim denn da?

டிம் அங்கே என்ன செய்கிறான்?

Tim leaving

Er geht raus, zum Spielplatz.
Was sucht er da?

அவன் விளையாட்டு மைதானத்திற்கு செல்ல இருக்கிறான். அவன் அங்கு என்ன தேட செல்கிறான்?

Tim in front of playground

Tim and his little wolf

Den kleinen Wolf!